“டிசம்பர் 21, 2025 – உத்திராயணம் தொடங்கும் முக்கிய நாள் | Tamil Astrology”
தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் | 2 நாள் நேரடி வகுப்பு
📞 தொடர்புக்கு: +91 88706 66966
🤵🏻 சிறப்பு விருந்தினர்: திரு. ரவி ஐயா
👉 நேரடி வகுப்பு தேதி: டிசம்பர் 22 – டிசம்பர் 23, 2025
💰 நுழைவுக் கட்டணம்: ரூ.500 (உணவு & தங்குமிடம் உட்பட)
🔗 கட்டண இணைப்பு :
https://www.anatomictherapy.org/event_detail/782
*
தட்சிணாயணம் முதல் உத்திராயணம் வரை – சூரியன் பயண மாற்றம்
தட்சிணாயணம் என்றால் என்ன?
👉 பூமியிலிருந்து நாம் சூரியனை பார்க்கும் போது, சூரியன் வட பக்கம் இருந்து தெற்கு பக்கம் நோக்கி தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக நகரும் பயணம் தான் தட்சிணாயணம்.
உத்திராயணம் என்றால் என்ன?
👉 பூமியிலிருந்து நாம் சூரியனை பார்க்கும்போது, சூரியன் தெற்கு பக்கம் இருந்து வடக்கு பக்கம் நோக்கி மெதுவாக நகரும் பயணம் தான் உத்திராயணம்.
சூரியன் தென் கதிர் திரும்பும் நாள்
👉 21 / 12 / 2025 இரவு 8:21:20 மணிக்கு சூரியன் தட்சிணாயணம் (தென் செலவு) முடித்து உத்திராயணம் (வட செலவு) துவங்குகிறது.
*
TAMIZHARKALIN VINNIYALUM VAAZHVIYALUM | TWO DAYS DIRECT CLASS
📞 CONTACT: +91 88706 66966
🤵🏻 CHEIF GUEST: Mr. Ravi IYYA
👉 DIRECT CLASS DATE:December 22 to December 23, 2025.
💰 ENTRY FEE: Rs.500 (Including Food & Accommodation).
🔗 REGISTRATION LINK:
https://www.anatomictherapy.org/event_detail/782
*
👉 DIRECT CLASS ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi, Coimbatore 642101.
*
குறிப்பு : ஹீலர் பாஸ்கர் ஆகிய நான் டிசம்பர் 22ஆம் தேதி முழு நாள் சூரிய பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்கிறேன்.
**
Also check out other Workshops in Coimbatore.